கண்காணிப்பு கேமரா பொருத்தம்

img

குடவாசல் பகுதிகளில்  கண்காணிப்பு கேமரா பொருத்தம் 

திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒகை ஆற்றுப்பாலம் அருகே நான்கு முனை ரோடு சந்திப்பு பகுதியில் காவல்துறை மற்றும் வர்த்தக சங்கம் சார்பாக குற்றச் செயல்களை தடுக்கும் விதத்திலும், வாகன விபத்துகளை கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு சனிக்கிழமை இதன் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.